காசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்புகாசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு
வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [...]