Day: October 20, 2024

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்மட்டக்களப்பில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த [...]

காசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்புகாசாவில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [...]

ஈரான் மீது மிகப்பெரும் தாக்குதல் – அமெரிக்க உளவுத்துறை தகவல்ஈரான் மீது மிகப்பெரும் தாக்குதல் – அமெரிக்க உளவுத்துறை தகவல்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் இரண்டு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியிலிருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் [...]

தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஓரம் கட்ட வேண்டும்தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஓரம் கட்ட வேண்டும்

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி, எமது தமிழ் மக்கள் கூட்டணி தான் என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் [...]

யாழில் முச்சக்கரவண்டி மோதி பெண் உயிரிழப்புயாழில் முச்சக்கரவண்டி மோதி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-கட்டபிராய் பகுதியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணின் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த [...]