முறிகண்டியில் விபத்து – இராணுவ வீரர் பலி, 9 பேர் காயம்முறிகண்டியில் விபத்து – இராணுவ வீரர் பலி, 9 பேர் காயம்
இன்று (26) அதிகாலை மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை [...]