Month: November 2024

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

உலகம் முழுவதும் சிறுவர்கள் தற்போது கைத்தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று (28) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கமைய [...]

வௌ்ள அபாய எச்சரிக்கை நீடிப்புவௌ்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், அப்பகுதிகளை [...]

படிப்படியாக குறையும் – சீரற்ற வானிலையில் மாற்றம்படிப்படியாக குறையும் – சீரற்ற வானிலையில் மாற்றம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் (29) பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு [...]

நபர் ஒருவர் மீது தாக்குதல் – நீதிமன்றில் சரணடைந்த அர்ச்சுனாநபர் ஒருவர் மீது தாக்குதல் – நீதிமன்றில் சரணடைந்த அர்ச்சுனா

வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது. அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து [...]

தற்காலிக வாகன இலக்க தகடுகளை பயன்படுத்த தடைதற்காலிக வாகன இலக்க தகடுகளை பயன்படுத்த தடை

வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதில் நிலவி வந்த சிக்கல் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு யாராவது பணம் [...]

யாழில் மாவீரரின் நினைவாலயத்தை சேதப்படுத்திய விசமிகள்யாழில் மாவீரரின் நினைவாலயத்தை சேதப்படுத்திய விசமிகள்

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. [...]

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்அமைச்சுக்களுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால [...]

யாழ் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுயாழ் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான குறித்த பெண், இங்கிலாந்து மற்றும் [...]

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்புஉயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று [...]

சீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்புசீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 25 ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் வரையில் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இரணைமடு, முத்தையன்கட்டு போன்ற குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் [...]