Category: TAMIL NEWS

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்த 6 இலங்கையர்கள் பலிரஷ்ய இராணுவத்துடன் இணைந்த 6 இலங்கையர்கள் பலி

மனித கடத்தல்காரர்களால் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் [...]

ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதி தேர்தல்ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதி தேர்தல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் [...]

யாழ் வடமராட்சியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழப்புயாழ் வடமராட்சியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை உயிரிழந்தவர் ஆவார் [...]

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலிதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த [...]

இன்று முதல் வானிலையில் பாரிய மாற்றம்இன்று முதல் வானிலையில் பாரிய மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ [...]

இரு கைதிகள் பலி – ஒருவர் ஆபத்தான நிலையில்இரு கைதிகள் பலி – ஒருவர் ஆபத்தான நிலையில்

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி [...]

வெளி நாட்டவர்களிடம் விசா கட்டணம் அறவிட விசேட தீர்மானம்வெளி நாட்டவர்களிடம் விசா கட்டணம் அறவிட விசேட தீர்மானம்

வெளி நாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்தியா, சீனா, [...]

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமம்அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமம்

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 [...]

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்புஇன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ [...]

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கால அவகாசம்முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கால அவகாசம்

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மானிய விலையில் கட்டண மீட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் [...]