Month: February 2025

செவந்தி தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு – காட்டுக்குள் குழந்தையுடன் கைதுசெவந்தி தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு – காட்டுக்குள் குழந்தையுடன் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் இஷார செவ்வந்தி, நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினராலும் தேடப்பட்டு வருகிறார். செவந்தி, தெபுவனவில் உள்ள ரன்னகல தோட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருப்பதாக தெபுவன பொலிஸ் [...]

செவந்தி தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு – காட்டுக்குள் குழந்தையுடன் கைதுசெவந்தி தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு – காட்டுக்குள் குழந்தையுடன் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் இஷார செவ்வந்தி, நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினராலும் தேடப்பட்டு வருகிறார். செவந்தி, தெபுவனவில் உள்ள ரன்னகல தோட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருப்பதாக தெபுவன பொலிஸ் [...]

வடமராட்சி கிழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்வடமராட்சி கிழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்

குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீதே தாக்குதல் [...]

யாழில் வைப்பிலிடப்பட்ட பணம் மாயம் – வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்யாழில் வைப்பிலிடப்பட்ட பணம் மாயம் – வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர், நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை [...]

மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்புமீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. [...]

3 மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் – மத்திய வங்கி3 மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் – மத்திய வங்கி

திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய [...]

வாகன இறக்குமதியில் சிக்கல்வாகன இறக்குமதியில் சிக்கல்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் [...]

Игровые Автоматы и Реальные Деньги в КазиноИгровые Автоматы и Реальные Деньги в Казино

Игровые Автоматы а Реальные Деньги Играть Онлайн В лучшие Слоты Content Прохождение Регистрации Игровые Автоматы 777 Слоты На настоящие Деньги, Казино в Реальные Деньги же Появились Игровые Автоматы? Особенности однозначный [...]