Category: TAMIL NEWS

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்பு100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]

யாழ் பல்கலைக்கழகத்தை நாசமாக்கும் துணைவேந்தர்கள்யாழ் பல்கலைக்கழகத்தை நாசமாக்கும் துணைவேந்தர்கள்

யாழ் பல்கலைக்கழகமானது ஒரு உயரிய நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் கூட, காலத்துக்குக்காலம் அதன் மகிமைக்கு அவலம் ஏற்படுவது வழமையாகிப்போய் விட்டது. அண்மைக்காலமாக அரசாங்கத்தால் பதவியில் இருத்தப்படும் துணைவேந்தர்களே, இந்தப்பல்கலைக்கழகத்தின் எழுச்சிக்கும் சவாலாக இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் கடந்த 4 1/2 வருடங்களாக துணைவேந்தராக [...]

யாழ் இலுப்பையடி சந்தியில் விபத்து – இளைஞன் படுகாயம்யாழ் இலுப்பையடி சந்தியில் விபத்து – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்திப் பகுதியில் ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, [...]

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்று [...]

ஐக்கிய அரபு அமீரக இளவரசர் காலமானார்ஐக்கிய அரபு அமீரக இளவரசர் காலமானார்

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் [...]

யாழ் போதனாவில் குழந்தை பெற்ற 15 வயது மாணவி தலைமறைவு – விசாரணை தீவிரம்யாழ் போதனாவில் குழந்தை பெற்ற 15 வயது மாணவி தலைமறைவு – விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, [...]

நாட்டின் பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புநாட்டின் பல இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 [...]

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்புயாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் [...]

வவுனியாவில் பரீட்சை நிலையத்திற்கு முன் மாணவர்கள் அடிபுடிவவுனியாவில் பரீட்சை நிலையத்திற்கு முன் மாணவர்கள் அடிபுடி

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. இன்றையதினம் குறித்த பரீட்சை [...]

நடைபெறும் O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடுநடைபெறும் O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை [...]