Category: TAMIL NEWS

கோட்டாபயவிற்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணைகோட்டாபயவிற்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை வௌியிடுமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அவசர அறிக்கை

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வானிலை [...]

ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டதுஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது

ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது..கொரோனா காலப்பகுதியில் ஏ9 வீதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், [...]

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலிவிபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி பலி

தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார். அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தியத்தலாவை [...]

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – இராணுவ சிப்பாய் உட்பட 4 பேர் கைதுபட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி – இராணுவ சிப்பாய் உட்பட 4 பேர் கைது

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 [...]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை [...]

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதிபேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ள செய்தியொன்று பதிவாகியுள்ளது. இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றி வந்த 39 வயதுடைய சாரதியே [...]

கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்

யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்களான திருமதி இந்திரநாத், திருமதி இராஜசூரியர், சட்ட வைத்திய அதிகாரி [...]

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபுகனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் [...]

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்புமுறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது. சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை [...]