Category: TAMIL NEWS

கனடா பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்த இலங்கைகனடா பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்த இலங்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்த போது அதில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் மேலும் ஏராளமான இளைஞர்கள் மாயமாகினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை [...]

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சியாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் [...]

இன்றும் கனமழைக்கு வாய்ப்புஇன்றும் கனமழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக [...]

நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறி உள்ளதுநினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறி உள்ளது

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை தமது [...]

யாழ் அளவெட்டியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்புயாழ் அளவெட்டியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து [...]

இன்றைய வானிலை – மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்இன்றைய வானிலை – மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்

நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, [...]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தார்ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக [...]

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, [...]

புதிய வானிலை அறிவித்தல் – அடுத்த 36 மணிநேரத்திற்குபுதிய வானிலை அறிவித்தல் – அடுத்த 36 மணிநேரத்திற்கு

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முந்தைய காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் [...]

சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டுசீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம [...]