Author: admin@imaitv.com

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் [...]

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் – சஜித் தெரிவிப்புதிருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் – சஜித் தெரிவிப்பு

தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன. இந்த சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை. இவையனைத்தும் அதிகாரம் மற்றும் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஆசையினால் மேற்கொள்ளப்படுவதாக [...]

நிதி நிறுவனத்தில் 3 கிலோ தங்கம் திருட்டு – 2 ஊழியர்கள் கைதுநிதி நிறுவனத்தில் 3 கிலோ தங்கம் திருட்டு – 2 ஊழியர்கள் கைது

கலவானை பிரதேசத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்துத் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் கலவானை பிரதேசத்தைச் [...]