உணவகத்தின் அடித்தளம் உடைந்து விழுந்ததில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்உணவகத்தின் அடித்தளம் உடைந்து விழுந்ததில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்
கினிகத்தேனை நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று (18) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேனை நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த நிலையில், குறித்த ஹோட்டலுக்கு சென்று [...]