4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்


Categories :

குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் ​பொதுமக்கள் இணைந்து நான்கு வயது சிறுவனை தேடுவதற்கான நடவடிக்கைகளை வௌ்ளிக்கிழமையும் (17) முன்னெடுத்திருந்தனர். அந்த சிறுவன் சடலமாக, மீட்கப்பட்டுள்ளார்.

The post 4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *