Day: February 23, 2025

வடமராட்சி கிழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்வடமராட்சி கிழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது தாக்குதல்

குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீதே தாக்குதல் [...]

யாழில் வைப்பிலிடப்பட்ட பணம் மாயம் – வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்யாழில் வைப்பிலிடப்பட்ட பணம் மாயம் – வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர், நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை [...]

மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்புமீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. [...]