Day: January 22, 2025

திருகோணமலையில் பஸ் விபத்து – 14 பேர் மருத்துவமனையில் அனுமதிதிருகோணமலையில் பஸ் விபத்து – 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை [...]

யாழில் நகைக்கடைக் கொள்ளை – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைதுயாழில் நகைக்கடைக் கொள்ளை – இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 39 [...]

அம்பாறை கல்ஓயாவின் கரை உடைப்பெடுப்புஅம்பாறை கல்ஓயாவின் கரை உடைப்பெடுப்பு

அம்பாறை கல்ஓயாவின் கரை, நேனகாடு பகுதியில் உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நெல் வயல்களில் பல ஏற்கனவே அறுவடைக்கு தயாராகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. [...]

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கமக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இதன்போது பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து [...]

சிவனொளிபாதமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்புசிவனொளிபாதமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு

உலக பிரசித்தி பெற்ற சர்வ மத வணக்கஸ்தலமான சிவனொளிபாதமலையினை தர்சிக்க சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊசிஆறு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இன்று (20) காலை 7.30 மணியளில் [...]

47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் [...]

யாழ் போதனாவில் வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம்யாழ் போதனாவில் வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய நிபுணர் திடீரென மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது [...]

ஏமன் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்காஏமன் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

செங்கடலில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் போர்க்கப்பல்களை ஹவுத்தி குழு குறிவைத்ததாக ஹவுத்தி குழு கூறியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு சனாவில் உள்ள ஏமன் பகுதியில் அமெரிக்கப் படைகள் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹவுத்தி ஊடகங்கள் [...]

100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் [...]

முல்லைத்தீவவில் யானை துரத்தியதில் மூன்று பெண்ளுக்கு காயம்முல்லைத்தீவவில் யானை துரத்தியதில் மூன்று பெண்ளுக்கு காயம்

கொக்குத்தொடுவாய் தெற்குப் பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்த் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடிப் பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட [...]