Day: January 17, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ வரை [...]

கோலாகலமாக இடம்பெற்ற வல்வை பட்டத் திருவிழாகோலாகலமாக இடம்பெற்ற வல்வை பட்டத் திருவிழா

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விநோதமான [...]

மின்சாரக் கட்டணம் 20 சதவீதம் குறைப்பு – இன்று இறுதி முடிவுமின்சாரக் கட்டணம் 20 சதவீதம் குறைப்பு – இன்று இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது. [...]

வடமராட்சி கிழக்கில் 18 கிராமங்களுக்கும் 18 புத்த சிலைகள்வடமராட்சி கிழக்கில் 18 கிராமங்களுக்கும் 18 புத்த சிலைகள்

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மூங்கில் வீடுகள் பெளத்த சின்னங்களுடன் [...]

4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்

குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் ​பொதுமக்கள் இணைந்து நான்கு வயது [...]

யாழ் நெடுத்தீவில் தினமும் 07 மணி நேர மின் வெட்டுயாழ் நெடுத்தீவில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின் பிறப்பாக்கிகள் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு [...]