Day: December 5, 2024

மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள்மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள்

வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பர் மாதம் 21 [...]