Month: May 2024

யாழ் அளவெட்டியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்புயாழ் அளவெட்டியில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து [...]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தார்ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக [...]

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, [...]

சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டுசீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம [...]

புதிய வானிலை அறிவித்தல் – அடுத்த 36 மணிநேரத்திற்குபுதிய வானிலை அறிவித்தல் – அடுத்த 36 மணிநேரத்திற்கு

அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முந்தைய காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் [...]

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கைகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிப்புமழை மற்றும் காற்றின் நிலை அதிகரிப்பு

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் கருமேகங்களால் [...]

தன்னை திட்டிய பெண்ணை கொலை செய்த மந்திரவாதிதன்னை திட்டிய பெண்ணை கொலை செய்த மந்திரவாதி

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தாயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 [...]

13 வயது மாணவனை தாக்கிய பொலிஸார்13 வயது மாணவனை தாக்கிய பொலிஸார்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவன் [...]

வவுனியாவில் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்புவவுனியாவில் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக [...]