Category: TAMIL NEWS

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண்ணின் [...]

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக [...]

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த சோகம்.லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த சோகம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து கொழும்பிற்கு வந்து, [...]

பூச்சாண்டிகளை வீட்டுக்கு அனுப்புங்கள் – மணிவண்ணன்.பூச்சாண்டிகளை வீட்டுக்கு அனுப்புங்கள் – மணிவண்ணன்.

தமிழ் மக்களுக்கு வெளிப்படைத்தன்மை பொருந்திய தலைவர்களே வேண்டும் பாராளுமன்றத்தில் பூச்சாண்டி காட்டும் தலைவர்கள் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை தந்தை செல்வா நினைவரங்கில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து [...]

யாழில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவன் மரணம் – மனைவி விபரீத முடிவுயாழில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவன் மரணம் – மனைவி விபரீத முடிவு

புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை [...]

காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும்காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும்

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த கடற்பகுதிகளுக்கு மறு [...]

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலிஇஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் [...]

கொழும்பில் இளம் பெண் கைது – விசாரணையில் அதிர்ச்சிகொழும்பில் இளம் பெண் கைது – விசாரணையில் அதிர்ச்சி

நுகேகொடையில் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “கெகுலி” என்ற பெண் ஒருவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுகேகொடை, தெல்கந்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். [...]

அரிசி விலை சிக்கலைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்புஅரிசி விலை சிக்கலைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்பு

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வௌ்ளிக்கிழமை (25) பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் [...]

மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடும் அதிபர்மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடும் அதிபர்

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25) முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் [...]