Author: admin@imaitv.com

ஜோ பைடனுக்கு கொவிட் தொற்றுஜோ பைடனுக்கு கொவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று [...]

நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கைநாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக [...]

சுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைதுசுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண [...]

வவுனியா கடவுச்சீட்டு காரியத்தில் தொடர் மோசடி – 6 பேர் கைதுவவுனியா கடவுச்சீட்டு காரியத்தில் தொடர் மோசடி – 6 பேர் கைது

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று (24) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் [...]

யாழ் பருத்தித்துறையில் போதையேற்றி இளம் பெண் கூட்டுப் பலாத்காரம்யாழ் பருத்தித்துறையில் போதையேற்றி இளம் பெண் கூட்டுப் பலாத்காரம்

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை [...]

யாழில் பட்டாவும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து – இளைஞன் படுகாயம்யாழில் பட்டாவும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் – காரைநகர் வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியொன்று பட்டாரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் [...]

2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் [...]

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கால அவகாசம்முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கால அவகாசம்

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மானிய விலையில் கட்டண மீட்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் [...]

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் [...]

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் – சஜித் தெரிவிப்புதிருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் – சஜித் தெரிவிப்பு

தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன. இந்த சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை. இவையனைத்தும் அதிகாரம் மற்றும் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஆசையினால் மேற்கொள்ளப்படுவதாக [...]