மட்டு வாகரையில் 26 வயது இளைஞன் துப்பாக்கியுடன் கைதுமட்டு வாகரையில் 26 வயது இளைஞன் துப்பாக்கியுடன் கைது
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகரை அம்மந்தன்வெளி பகுதியில் இருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் [...]