Month: December 2024

சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்புசாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி [...]

40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நேற்று (01) நாட்டில் மொத்த [...]

வவுனியாவில் வெட்டி கொலை – சந்தேகநபர் கைதுவவுனியாவில் வெட்டி கொலை – சந்தேகநபர் கைது

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் நேற்று மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை ஒன்றின் காரணமாக ஐந்து [...]

வல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாள் – 6 பேரிடம் விசாரணைவல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாள் – 6 பேரிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளன்று முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் [...]

யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கையில் [...]