Month: November 2024

வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.வேணுடன் மோதிய  லொறி – 2பேர் அவசர சிகிச்சை பிரிவில்.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில்  வேன் ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நேற்று மாலை அளவில் இடம்பெற்றுள்ளது நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொரி ஒன்று தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வேணுடன் மோதி [...]

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை – வட கொரியாவை எச்சரித்த தைவான்.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை – வட கொரியாவை எச்சரித்த தைவான்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும், தங்கள் நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த சோதனையை நடத்தி இருப்பதாக [...]

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இதில் [...]

கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் – இன்று மருதங்கேணியை வந்தடைந்தது.கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் – இன்று மருதங்கேணியை வந்தடைந்தது.

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை [...]

கனடாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் கொலை – அதிர்ச்சி சம்பவம்.கனடாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் கொலை – அதிர்ச்சி சம்பவம்.

கனடாவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த 19 வயதான குர்சிம்ரன் கவுர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 19 வயதான [...]

ஈரானில் ஜெர்மனி பிரஜைக்கு மரண தண்டனை – தூதரங்களை மூடுமாறு உத்தரவு!ஈரானில் ஜெர்மனி பிரஜைக்கு மரண தண்டனை – தூதரங்களை மூடுமாறு உத்தரவு!

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு கடந்த (28) ஆம் திகதி ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள 3 தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 69 [...]

நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குப்பை வண்டியை ஓட்டிய ட்ரம்ப்.நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குப்பை வண்டியை ஓட்டிய ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான donald trump, குப்பை வண்டியை ஓட்டி வந்து தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி kamala hariris மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை அவமதித்துள்ளார். ஜனாதிபதி [...]