Month: November 2024

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவுவசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும கிடைக்காதவர்கள் [...]

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு [...]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் [...]

யாழில் இரவு வேளையில் மதுபோதையில் சுற்றித்திரியும் பெண்கள்யாழில் இரவு வேளையில் மதுபோதையில் சுற்றித்திரியும் பெண்கள்

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண் யாகசர்கள் மதுபோதையில் நடமாடுவதாகவும், அவர்களால் சிறுவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுவதாக மக்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவுவேளையில் [...]

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்திற்கும் அதிகமானவர்களை கொண்ட வன்முறை கும்பல் , வீட்டினுள் [...]

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் – நீதிமன்றம் அதிரடிஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் – நீதிமன்றம் அதிரடி

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலியான 5,000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீகெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 4ஆம் [...]