Day: November 25, 2024

நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தம்நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது [...]

இ.போ.ச. பேருந்து மோதி இரண்டாகப் பிரிந்த தனியார் பேருந்துஇ.போ.ச. பேருந்து மோதி இரண்டாகப் பிரிந்த தனியார் பேருந்து

ஹட்டன் – வட்டவளை கரோலினா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அட்டனிலிருந்து கண்டில் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி [...]

நாடு முழுவதும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடுநாடு முழுவதும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் (LAUGHFS GAS) சப்ளை செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிலைமை குறித்து லாஃப் கேஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் [...]

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம்வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் [...]

பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புபல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 02.30 மணியளவில், இந்த அமைப்பு மட்டக்களப்பில் இருந்து [...]

பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கைபிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

பெர்ட் புயல் பிரித்தானியாவை தாக்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், பிரித்தானியா முழுவதும் 400 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஸ்கொட்லாந்து, வேல்ஸின் மேற்கு பகுதிகள், [...]

அம்பாறையில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலிஅம்பாறையில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை(21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். சம்பவ தினமன்று வேகமாக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் [...]

40% க்கும் அதிகமான நிலப்பரப்பை இழந்த உக்ரேன்40% க்கும் அதிகமான நிலப்பரப்பை இழந்த உக்ரேன்

ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப் படைகளின் தகவல்களை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக நாங்கள் சுமார் [...]

யாழில் காணாமல் போன இளைஞன் – சடலம் கிணற்றில் இருந்து மீட்புயாழில் காணாமல் போன இளைஞன் – சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார் நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனை காணவில்லை என [...]

250 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல்250 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல்

இஸ்ரேல் மீது நேற்று ஒரேநாளில் 250 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் [...]