Day: November 20, 2024

மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்புமன்னார் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் [...]

தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது. ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க [...]

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிஇலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நேற்று (19) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க [...]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழைவடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை ​பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் [...]