Month: October 2024

மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடும் அதிபர்மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடும் அதிபர்

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25) முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் [...]

அரிசி விலை சிக்கலைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்புஅரிசி விலை சிக்கலைத் தீர்க்க ஜனாதிபதி பணிப்பு

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வௌ்ளிக்கிழமை (25) பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் [...]

பதுங்கு குழியில் 500 மில்லியன் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்புபதுங்கு குழியில் 500 மில்லியன் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

பெய்ரூட் பதுங்கு குழியிலிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், பெய்ரூட்டில் [...]

ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் – காலிஸ்தான் எச்சரிக்கைஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் – காலிஸ்தான் எச்சரிக்கை

நவம்பர் 1 முதல் 19ஆம் திகதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நாள்களில் ஏர் இந்தியா விமானம் ஒன்றின்மீது தாக்குதல் தொடுக்கப்படும் [...]

உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறாஉயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The [...]

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்புஅமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது மோதி உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தி, ஹூஸ்டன் நகரில் உள்ள வானொலி கோபுரத்தின் மீது மோதியது. இதனால் [...]