வடகிழக்கை பொறுப்பெடுக்க தயார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.வடகிழக்கை பொறுப்பெடுக்க தயார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.
வடக்கு கிழக்கு நிர்வாகம் மற்றும்; அபிவிருத்தியை தமிழரசு கட்சி பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம் எனவே எங்களை மக்கள் பேரம் பேசம் சக்தியாக மாற்றவேண்டும் அப்போது நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது [...]