Day: September 20, 2024

யாழில் மற்றுமொரு மருத்துவமனையின் அலட்சியம் – சிறுமிக்கு ஏட்பட்ட அவலம்யாழில் மற்றுமொரு மருத்துவமனையின் அலட்சியம் – சிறுமிக்கு ஏட்பட்ட அவலம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ, அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இருப்பதில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இந்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் பகலில் [...]

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயம்கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயம்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வௌ்ளிக்கிழமை (20) வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். எதி​ரே வந்த காருக்கு இடம்கொடுப்பதற்கு முயற்சித்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது [...]

வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் 4 பேர் உயிரிழப்புவைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் 4 பேர் உயிரிழப்பு

தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவந்தி ரூப்பசிங்க தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது, [...]

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கு ஏற்பாடுபுலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கு ஏற்பாடு

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் [...]

யாழில் கள்ளக்காதலால் மனைவியின் கையை வெட்டிய கணவன்யாழில் கள்ளக்காதலால் மனைவியின் கையை வெட்டிய கணவன்

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான [...]

யாழில் தவறான முடிவெடுத்து இறந்த சகோதரன் – சகோதரி எடுத்த முடிவுயாழில் தவறான முடிவெடுத்து இறந்த சகோதரன் – சகோதரி எடுத்த முடிவு

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான முடிவெடுத்து தனது [...]

புதிய இரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய விஞ்ஞானிகள்புதிய இரத்த வகையை கண்டுபிடித்த பிரித்தானிய விஞ்ஞானிகள்

பிரித்தானிய விஞ்ஞானிகள் 50 ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் புதிய ‘MAl’ என்ற ரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். இது ஏற்கனவே உள்ள 4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) [...]

கொழும்பை உலுக்கும் கொடிய நோய்கொழும்பை உலுக்கும் கொடிய நோய்

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள [...]