Month: August 2024

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா விளக்கமறியலில்மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா விளக்கமறியலில்

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து வீடியோ [...]

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்புபாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் [...]

விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சில் பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் [...]

யாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து தாக்குதல் – 3 பேர் கைதுயாழ் வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து தாக்குதல் – 3 பேர் கைது

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். [...]

யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்புயாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தநிலையில், நேற்று சனிக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மூச்சு விட [...]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. [...]

5 மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு5 மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் [...]