Month: August 2024

சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் [...]

ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்து – காரணம் வெளியானதுஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்து – காரணம் வெளியானது

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த [...]

விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதிவிவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

2024/25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர் டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து [...]

யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்யாழ் நெல்லியடி பொலிஸ் நிலையம் முன் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி [...]

மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய பாடசாலை அதிபர்

தரம் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள [...]

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புஅரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50%+ [...]

இலங்கையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிப்புஇலங்கையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிப்பு

2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது. இது ஜூன் [...]

வடக்கு இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் – உச்சக்கட்ட பதற்றம்வடக்கு இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் – உச்சக்கட்ட பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஒருவர் உயிரிழந்ததன் அடிப்படையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இஸ்ரேல் [...]

யாழில் பச்சிளம் குழந்தை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிளப்புயாழில் பச்சிளம் குழந்தை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிளப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளது. பிறந்து 45 நாளான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இதனையடுத்து குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக [...]