Month: August 2024

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – [...]

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலிதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 பேர் பலி

புர்கினா பாசோவில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புர்கினா பாசோவின் தலைநகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை [...]

வவுனியாவில் கோர விபத்து – இளைஞன் பலிவவுனியாவில் கோர விபத்து – இளைஞன் பலி

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. மன்னாரில் இருந்து வவுனியா [...]

வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் – 4 பேர் கைதுவவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் – 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் [...]

பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம்பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]

அம்பாறை காரைதீவில் இருந்து பாதயாத்திரை ஆரம்பம்அம்பாறை காரைதீவில் இருந்து பாதயாத்திரை ஆரம்பம்

இன்று காலை அம்பாறை காரைதீவு கதிர்காம பாதயாத்திரை சங்கத்தினரின் அனுசரணையுடன் வெருகலம்பதி திருத்தல பாதயாத்திரை ஆரம்பமானது The post அம்பாறை காரைதீவில் இருந்து பாதயாத்திரை ஆரம்பம் appeared first on Ra Tamil. [...]

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் [...]

சிந்துஜாவின் கணவர் தற்கொலைசிந்துஜாவின் கணவர் தற்கொலை

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ். சுதன் (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பணிக்கர் புளியங்குளத்தில் நேற்று(24) இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் வைத்தியசாலையில் [...]

இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலைஇஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் [...]

பிரதம விருந்தினராக கலந்து கொள்ள முடியாது – பேராசிரியர் தர்மரத்தினம்பிரதம விருந்தினராக கலந்து கொள்ள முடியாது – பேராசிரியர் தர்மரத்தினம்

வாழ்நாள் கணிதத்துறை பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமான பேராசிரியர் தர்மரத்தினம் அவர்கள், விஞ்ஞானபீட பழைய மாணவர்கள் குழும (FOSAA ) நிர்வாகிகளால் நடாத்தப்படும் விஞ்ஞான பீடத்தின் 50வது ஆண்டு விழாவில் தன்னால் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள முடியாது என்று இன்று [...]