Month: July 2024

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலிடொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த [...]

யாழ் நெல்லியடியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியாழ் நெல்லியடியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் எரிபொருள் நிரப்பிக்கொண்டு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென வீதியில் [...]

இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்இளைஞனை தேடி வந்து கடிக்கும் பாம்புகள்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த இளைஞன் ஒருவர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 வயதுடைய விகாஷ் தூபே என்ற இளைஞர் [...]

கனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி – வெளியான எச்சரிக்கைகனடாவில் இடம்பெறும் பாரிய மோசடி – வெளியான எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த மூன்று பேர் கிரிப்டோ முதலீட்டு மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர். இந்த மூவரும் சுமார் 337000 டாலர்களை இழந்துள்ளனர். இதில் பிரம்டனை சேர்ந்த ஒருவர் சுமார் 226000 டாலர்களை இழந்துள்ளார். ஆரம்பத்தில் 1200 டாலர்களை [...]

குளியலறைக்குள் ரகசிய கேமரா – யாழ் போதனா மருத்துவரின் மோசமான செயல்குளியலறைக்குள் ரகசிய கேமரா – யாழ் போதனா மருத்துவரின் மோசமான செயல்

யாழில் குளியலறைக்குள் இரகசிய கேமரா பூட்டி அங்கு குளிப்பவர்களை ரகசியமாக ரசித்து வந்த யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் குட்டு வெளியானதை அடுத்து மனைவியால் அடித்து துரத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மருத்துவரை உடனடியாக தனது வீட்டை வெளியேற்றிய அவரது மனைவி [...]

தாயொருவரை கொடூரமாக தாக்கும் மருமகள் – காணொளிதாயொருவரை கொடூரமாக தாக்கும் மருமகள் – காணொளி

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் [...]

தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமாதலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது [...]

யாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைதுயாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை [...]

ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக [...]

ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கைஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த ரயில்வே சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் [...]