Day: July 11, 2024

தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமாதலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது [...]

யாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைதுயாழ் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி – இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை [...]

ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்ரயில் நிலைய அதிபர்களின் போராட்டம் தொடரும்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக [...]

ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கைஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த ரயில்வே சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள் எனவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் [...]

ரயில்வே ஊழியர்களுக்கு ஆப்பு வச்ச போக்குவரத்து அமைச்சர்ரயில்வே ஊழியர்களுக்கு ஆப்பு வச்ச போக்குவரத்து அமைச்சர்

பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதும்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த [...]

மட்டக்களப்பில் பாரிய ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்புமட்டக்களப்பில் பாரிய ஆயுதக்கிடங்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் ​நேற்று (10) விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20,000 ரி56ரக [...]