Month: July 2024

சுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைதுசுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண [...]

ஜோ பைடனுக்கு கொவிட் தொற்றுஜோ பைடனுக்கு கொவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று [...]

நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கைநாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக [...]

நாளை முதல் மின் கட்டணம் குறைப்புநாளை முதல் மின் கட்டணம் குறைப்பு

நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் [...]

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் குழப்பம்யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் குழப்பம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகை தந்தமையால் இன்று (15) குழப்பமான நிலை ஏற்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட [...]

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவுஅரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது [...]

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்புமுச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்பு

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார். கொழும்பில் [...]

மகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய தந்தைமகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய தந்தை

கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனைதொடர்ந்து பெண்ணின் தாய் தனது [...]

ரணிலுக்கும் அர்ச்சுனாவுக்கு இடையே சந்திப்புரணிலுக்கும் அர்ச்சுனாவுக்கு இடையே சந்திப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த [...]

எந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது – உயிருக்கே ஆபத்துஎந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது – உயிருக்கே ஆபத்து

நாம் உண்ணும் சில உணவு உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதோடு சில சமையங்களில் விஷமாக மாரும் தருனமும் உள்ளது அவ்வாறு எந்த உணவோடு எதை சாப்பிடக்கூடாது என நாம் இங்கு தெரிந்து கொள்வோம். தயிருடன் கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுமே செரிமானமாக [...]