Day: June 7, 2024

சீரற்ற வானிலையால் 32 பேர் பலி – 2 லட்சம் பேர் பாதிப்புசீரற்ற வானிலையால் 32 பேர் பலி – 2 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒருவரைக் காணவில்லை எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை [...]

Starlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதிStarlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதி

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நாட்டில் இணைய சேவைகளை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளது என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த இராஜாங்க அமைச்சர், [...]

1ம் திகதி தொடக்கம் மின்கட்டணம் குறைக்கப்படும்1ம் திகதி தொடக்கம் மின்கட்டணம் குறைக்கப்படும்

மின் கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேசேகர, இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் [...]

கனடா அனுப்புவதாக கூறி 31 லட்சம் மோசடி – சாவகச்சேரி நபர் கைதுகனடா அனுப்புவதாக கூறி 31 லட்சம் மோசடி – சாவகச்சேரி நபர் கைது

கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்று தருவதாக இளைஞன் ஒருவரிடம் 31 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் [...]

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலைவெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை

வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். [...]