Month: June 2024

கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு [...]

கடலில் மிதந்து வந்த மர்ம போத்தல் – இருவர் பலி, நான்கு மீனவர்கள் கவலைக்கிடம்கடலில் மிதந்து வந்த மர்ம போத்தல் – இருவர் பலி, நான்கு மீனவர்கள் கவலைக்கிடம்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து [...]

யாழ் கோண்டாவிலில் கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் கைதுயாழ் கோண்டாவிலில் கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் கைது

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போதுஇவ்வாறு கைது [...]

யாழில் தொடர் வன்முறை – 24 வயதான சந்தேக நபர் கைதுயாழில் தொடர் வன்முறை – 24 வயதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள், கடைகள் [...]

வரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலிவரி உயர்வுக்கு எதிர்ப்பு – வன்முறையில் 23 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் பலியாகினதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் [...]

அனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்புஅனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை [...]

மீண்டும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் யோசனைமீண்டும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் யோசனை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது. இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த யோசனைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் [...]

போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்புபோராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள [...]

யாழில் சுகாதார சீர்கேடு – 03 உணவகங்களுக்கு சீல்யாழில் சுகாதார சீர்கேடு – 03 உணவகங்களுக்கு சீல்

யாழ் மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் தி. கிருபன், பு. ஆறுமுகதாசன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19 ஆம் திகதி உணவு தொழிற்சாலை, உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் [...]

கிளி அறிவியல் நகரில் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள்கிளி அறிவியல் நகரில் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள்

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றத்தடுப்பு [...]