நாடு முழுவதும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
Categories :
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் (LAUGHFS GAS) சப்ளை செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலைமை குறித்து லாஃப் கேஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
The post நாடு முழுவதும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு appeared first on Ra Tamil.