Day: May 25, 2024

உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்

உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2010 ஆம் [...]

யாழில் ரோலுக்குள் இருந்த கறல் பிடித்த கம்பியாழில் ரோலுக்குள் இருந்த கறல் பிடித்த கம்பி

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் பிடித்த கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா [...]

யாழ் போதனா மிக விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாறும்யாழ் போதனா மிக விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாறும்

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ்ப்பாண [...]

இலங்கையின் பல பகுதிகளில் மின்தடைஇலங்கையின் பல பகுதிகளில் மின்தடை

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை [...]

இன்றைய வானிலை – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைஇன்றைய வானிலை – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது [...]

மர்மமான முறையில் இரு இளைஞர்கள் உயிரிழப்புமர்மமான முறையில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் [...]