விஞ்ஞான ஆய்வு கூடத்தில் விபத்து – 7 மாணவிகள் வைத்தியசாலையில்


Categories :

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, தீக்காயங்களுக்கு உள்ளான 7 மாணவிகள் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை, ஆனால் அவர்களின் முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

The post விஞ்ஞான ஆய்வு கூடத்தில் விபத்து – 7 மாணவிகள் வைத்தியசாலையில் appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *