யாழ். மாதகல் கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்த அங்கஜன் இராமநாதன்.
Categories :
ஜனனாயக தேசிய கூட்டணி யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ். மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இன்று (3) இடம்பெற்றது.
மாதகல் கடற்றொழிலாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இப்பிரச்சாரக்கூட்டதில் ஜனனாயக தேசிய கூட்டணியின் வேட்பாளர் முகுந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் அடங்கிய கோரிக்கை அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கப்பட்டது.
The post யாழ். மாதகல் கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்த அங்கஜன் இராமநாதன். appeared first on Ra Tamil.