மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை
Categories :
தீபாவளி விசேட பூசை இன்று வியாழன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் இன்று மதியம் இடம் பெற்றது.
இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி பூசை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை appeared first on Ra Tamil.