No menu items!
No menu items!
More

    நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலி

    பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

    என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிலச்சரிவில் 6 கிராம மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    The post நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலி appeared first on Ra Tamil.

    Latest articles

    spot_imgspot_img

    Related articles

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img