சீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு
Categories :
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 25 ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் வரையில் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரணைமடு, முத்தையன்கட்டு போன்ற குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்
The post சீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு appeared first on Ra Tamil.