காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
Categories :
கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
The post காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு appeared first on Ra Tamil.